Love Panna Podhume Song Lyrics in Tamil | Locker

Love Panna Podhume Song Lyrics

Movie Name Locker
Song Name Love Panna Podhume
Actors Vignesh Shanmugham, Niranjani
Music Vykunth Srinivasan
Singers Adithya RK, M.M.Monisha
lyricist Karthik Netha
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Love Panna Podhume Song Lyrics in Tamil

யாரோ போலே பார்த்தால் நியாயமா

அட ஆசை பார்வை பார்த்தால் பாவமா

நீயா நானா போட்டி வேண்டுமா

அடி நீதான் நானே ஒன்றாய் ஆவோமா

ஆஹா

 

வெயிலெனவே நானும் ஆவேனே

வேர்வைகளாய் உன்னில் பூப்பேனே

 

கதவிடுக்கில் புளி போலவே போலவே

ஒரு முறை தான் பாரடி

மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி

ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி

 

பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்

உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்

 

பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்

இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே

 

லவ் பண்ணா போதுமே

 

நீ தீண்டும் ஒரு நேரம்

பூ பூக்கும் தொடு வானம்

 

ஏதேதோ ஏதேதோ ஆகும்…

ஏன்னேனோ என் மௌனம்  இசையாகும் ம்ம்ம்ம்…

 

காதலால் உருகி மாயும் யோகம் தருகிறாய்

மாயமாய் திருடி பார்வை கூட்டில் அடைக்கிறாய்

வதைக்கிறாய் அழகிய நறுமுகையே

 

நீதானே என் சிறகில் ஆடும் ஆகாயம்

நீதானே மழை சரம்

அருகருகே நீ பார்த்தால் இனிமையே… உயிரே

உனக்கெனவே நான் ஆனால் தனிமையே

 

இந்த காதல் போதும்  போதும்

 

அடை மழையாய் எனில் வீழ்ந்தாயே

 

அணுவணுவாய் உன்னுள்ளில் சேர்ந்தேனே

 

கதவிடுக்கில் புளி போலவே போலவே

ஒரு முறை தான் பாரடி

மிக பிடிக்கும் உயிர் காதலி காதலி

ஒரு முறை தான் சில வார்த்தை பேசடி

 

பார்வையின் ஓரம் காலங்கள் தோறும்

உனக்காய் ஏங்குவேன் உனக்கே வாழுவேன்

 

பார்த்திடும் நேரம் பாரங்கள் தீரும்

இறகாய் மாறுவேன் இனிதாய் நீந்துவே

 

லவ் பண்ணா போதுமே

Lyrics in Tamil Lyrics in English

Love Panna Podhume Song Lyrics in English

Yaaro Polea Parthal Nayama

Ada Aasai Paarvai Paarthaal Paavama

Neeya Naana Potti Venduma

Adi Needhan Naane Ondraai Aavomaa

Ahhh

 

Ver Yenavay Nanum Aavene

Vervaigalai Unnil Aavene

 

Kathaviduikil Puli Polave Polave

Oru Murai Than Paaradi

Miga Pidikum Uyir Kaathali Kaathali

Oru Murai Than Sila Varthaigal Pesadai

 

Paarvayin Oram Kaalangal Thorum

Unakaai Enguven Unake Vazhuven

 

Parthidum Neram Parangal Theerum

Iragaai Maaruven Inithaa Neendhuve

 

Love Panna Podhume

 

Nee Theendum Oru Neram

Poo Pookum Thodu Vaanam

 

Eedhedho Eedhedho Aagummm

Eneneno En Mounam  Isaiyaagum Mmmm..

 

Kadhalal Urugi Maayum Yougam Tharugirai

Mayamaai Thirudi Paaravai Kootil Adaikirai

Vathaikirai Azhagiya Narumugayee

 

Needhane En Siragil Aadum Aagayam

Needhane Mazhai Saram

Arugaruge Nee Parthail Inimaye… Uyire

Unakenave Naan Aanal Thanimaye

 

Indha Kadhal Podhum

Podhum

 

Adai Mzhaiyai Enil Veelndhaye

 

Anuvanuvaai Unullil Serndheneh

 

Kathaviduikil Puli Polave Polave

Oru Murai Than Paaradi

Miga Pidikum Uyir Kaathali Kaathali

Oru Murai Than Sila Varthaigal Pesadai

 

Paarvayin Oram Kaalangal Thorum

Unakaai Enguven Unake Vazhuven

 

Parthidum Neram Parangal Theerum

Iragaai Maaruven Inithaa Neendhuve

 

Love Panna Podhume

YouTube – Links

Leave a Comment